Friday, May 9, 2014

Arakkonam Town HSC Result Percentage

HSC Topper in Arakkonam

Arakkonam Town HSC Result Percentage for School wise 
அரக்கோணம்-அனைத்து பள்ளிகளின் தேர்ச்சி விவரம்
  • அரசினர் ஆதிதிராவிடர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி - 100 % 
  • ஸ்ரீ கிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி - 100% 
  • பாரதிதாசனார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி - 100%
  • விவேகானந்தா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி - 100%
  • வள்ளுவர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி - 100% 
  • தூய நெஞ்ச மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி - 100%
  • மேரீஸ் விஷன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி - 100 %
  • டாக்டர் வி.ஜி.என். மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி - 99% 
  • எஸ்.எம்.எஸ். விமல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி - 98% 
  • சி.எஸ்.ஐ. சென்ட்ரல் மேல்நிலைப்பள்ளி - 98%
  • செல்வம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி - 98%
  • சி.எஸ்.ஐ. தூய அந்திரேயர் மேல்நிலைப்பள்ளி - 92%
  • அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி - 76.35%
  • அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி - 55%
  • அரசினர் ஆதிதிராவிடர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி - 54%

Arakkonam HSC Toppers in 2014
  • பாரதிதாசனார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி வி. சங்கீத பிரியா 1183 மதிப்பெண்கள் பெற்று அரக்கோணத்தில் முதல் இடம் பெற்றுள்ளார். 
  • எஸ்.எம்.எஸ். விமல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி பிரியதர்ஷிணி 1177 மதிப்பெண்கள் பெற்று அரக்கோணத்தில் இரண்டாம் இடம் பெற்றுள்ளார். 
  • டாக்டர் வி.ஜி.என். மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி எம்.எஸ். சினேகா 1174 மதிப்பெண்கள் பெற்று அரக்கோணத்தில் மூன்றாம் இடம் பெற்றுள்ளார்.
பிளஸ் 2 தேர்ச்சி விகிதத்தில், தமிழகத்தில் வேலூர் (வருவாய் மாவட்டம்) 85.17 சதவிகிதத்துடன் 29 வது இடத்தை பெற்றுள்ளது. முதல் இடத்தை ஈரோடும், கடைசி இடத்தை திருவண்ணாமலையும் வகிக்கிறது.

Arakkonam Town HSC Result Percentage

No comments:

Post a Comment